இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’- தனுஷ் நெகிழ்ச்சி

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் ‘தேன்’ ஆகிய இரு தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன. இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. 51 வது பட விழா, நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக, விழா தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் 16 ஆம் … Continue reading இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’- தனுஷ் நெகிழ்ச்சி