இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று வரலாற்று சாதனை

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் 329 ரன்கள் குவித்து, 2-1 என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸை … Continue reading இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று வரலாற்று சாதனை