இந்தியாவில் புகழ் பெற்ற நாசிக் ஒயினுக்கு புவிசார் குறியீடு

இந்தியாவில் ஒயின் தயாரிப்பில் புகழ் பெற்ற நாசிக் நகரில் தயாராகும் ஒயின் புவிசார் குறியீடு பெற்று, நாசிக் சமவெளி ஒயின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாசிக் நகரம் சர்வதேச அளவில் ஒயின் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். உலக அளவில் புகழ் பெற்ற இந்த நாசிக் ஒயின் பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மிக அதிக அளவில் விற்பனை ஆகிறது. தற்போது மத்திய அரசு இந்த நாசிக் ஒயினுக்கு மேலும் ஒரு சிறப்பை அளித்துள்ளது. நாசிக் … Continue reading இந்தியாவில் புகழ் பெற்ற நாசிக் ஒயினுக்கு புவிசார் குறியீடு