இந்தியாவில் இதுவரை எந்த முதல்வரும் செய்யாத காரியம்; ட்ரெண்டிங்கில் #WeStandWithStalin

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தது மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் வேகம் தற்போது படிபடியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஒரு … Continue reading இந்தியாவில் இதுவரை எந்த முதல்வரும் செய்யாத காரியம்; ட்ரெண்டிங்கில் #WeStandWithStalin