இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: எச்சரிக்கும் நாசா

2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோர 12 நகரங்கள் கடலுக்குள் மூழ்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஐபிசிசி அறிக்கையானது மனித நடவடிக்கையின் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. புவி வெப்பமடைதலின் காரணமாக பனிப்பாறைகள் உடைவது, … Continue reading இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்: எச்சரிக்கும் நாசா