ஆளும் அதிமுக அரசின் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் ரெய்டு; ரூ.700 கோடி ஆவணங்கள் மீட்பு
ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கி இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு பகுதியில் பிரபலமானது ஸ்ரீபதி அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக, ஸ்ரீனிவாசன், சேகர் மற்றும் பூபதி ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம், ஆளும் அதிமுக அரசின் முக்கிய ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறது. … Continue reading ஆளும் அதிமுக அரசின் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் ரெய்டு; ரூ.700 கோடி ஆவணங்கள் மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed