ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மாநிலத்தில் ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு ஒன்றிய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஐஏஎஸ் … Continue reading ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!