ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லும்- ஒன்றிய கல்வி அமைச்சகம்

ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test-TET) சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஒன்றிய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 … Continue reading ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லும்- ஒன்றிய கல்வி அமைச்சகம்