ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி

2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் என்பவரால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்து, உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் முகேஷ் அம்பானி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர் வீழ்ச்சி கண்டது. இதனால் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ள முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் … Continue reading ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி