ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டு, இதில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மாசு காரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்பட்டது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் … Continue reading ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு