ஆகஸ்ட்- 5 ஆம் தேதி பிரதமர் மோடி வீடு முற்றுகை போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பிரதமர் வீடு முற்றுகையிட்டு நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, … Continue reading ஆகஸ்ட்- 5 ஆம் தேதி பிரதமர் மோடி வீடு முற்றுகை போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு