அவெஞ்சர்ஸ் இயக்குனருடன் ஹாலிவுட் படத்தில் இணைந்தார் தனுஷ்

நெட்ஃபிக்ஸ் தயாரிப்பில் அவெஞ்சர்ஸ் இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக நெட்ஃபிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் நெட்ஃபிக்ஸ் தயாரிக்கிறது. ‘The Gray Man’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், … Continue reading அவெஞ்சர்ஸ் இயக்குனருடன் ஹாலிவுட் படத்தில் இணைந்தார் தனுஷ்