அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி

அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள், உண்மையில் மருத்துவர்கள் பூமிக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்று திடீரென பல்டியடித்துள்ளார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ். பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ், பாஜக ஆதரவாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் பதஞ்சலி நிறுவனத்தை பாஜக அரசு அதிகளவில் விளம்பரப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி கொரோனியல் என்ற மருந்தை அறிமுகம் … Continue reading அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி