அறிமுகம் வலிமை- சிமெண்ட் விலை குறையுமா..

இன்று வந்தது சந்தைக்கு #வலிமை.. valimai பிரண்ட் #makeintamilnadu அறிமுகப்படுத்தியவர் Chief Minister of Tamil Nadu.. தமிழ்நாடு அரசு #TANCEM நிறுவனத்தின் தயாரிக்கப்படும் #சிமெண்ட் 50 கிலோ மூட்டை 360 ரூபாய்.. கார்ட்டெல் அமைத்து 420~460 ரூ/ 50 கிலோ மூடை விலையை ஏற்றி கொள்ளை லாபம் அடித்து வந்த இந்திய சிமெண்ட்ஸ், ராம்கோ உள்ளிட்ட மற்ற சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை இனியாவது குறைத்தாக வேண்டும்.. இது சம்பந்தமாக ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் சட்டமன்றத்தில் … Continue reading அறிமுகம் வலிமை- சிமெண்ட் விலை குறையுமா..