அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்புகள் – 2022

அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் வைணவர் அர்ச்சகர்களுக்காகான பயிற்சி பள்ளியில் பல்வேறு பணிக்கான வேலைவாய்ப்புகள் வெளியிடப் பட்டுள்ளன பணி தலைமை ஆசிரியர் , ஆகம ஆசிரியர், சமையலர், சமையல் உதவியாளர், எழுத்தர், கடைசி தேதி 24-01-2022 முகவரி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்,திருயல்லிக்கேணி, சென்னை – 600 005 தொலைபேசி எண் 044-2844 2462, 2844 2449 கல்வித்தகுதி தலைமை ஆசிரியர் -தமிழில் முதுநிலைப் பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றிருத்தல் வேண்டும் ஆகம ஆசிரியர் – ஏதேனும் வேத … Continue reading அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்புகள் – 2022