அமெரிக்க வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் டிரம்ப்

அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக, அதிபர் டிரம்ப் மீது பிரதிநிதிகள் சபையில் 2வது முறையாக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில், தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதன் காரணமாகவே நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு பெரும் கலவரம் நடந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த … Continue reading அமெரிக்க வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் டிரம்ப்