அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பிடன்.. பதவியேற்பு விழாவை புறக்கணித்த டிரம்ப்

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடன் ‘இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்’ எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி … Continue reading அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பிடன்.. பதவியேற்பு விழாவை புறக்கணித்த டிரம்ப்