அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி

மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் அணிதிரண்டு போராட்டம் நடத்தி டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை உத்தரப் பிரதேசம், … Continue reading அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி