அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்- சென்னை உயர்நீதிமன்றம்
திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தை ஜாமீன் வழங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, ராயபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், திமுக தொண்டர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக நரேஷ் அளித்த புகாரில், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 … Continue reading அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்- சென்னை உயர்நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed