அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் நீக்கம்- வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி, அஞ்சல் பொது மேலாளருக்கு எழுதிய கடிதத்தில், “அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களை செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார். அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய … Continue reading அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் நீக்கம்- வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்