அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்

அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளை இணைத்து அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு (All India Social Justice Federation) உருவாக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, திமுகவின் சார்பில் “சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்” என்ற பெயரில் தேசிய அளவிலான இணைய கருத்தரங்கு நடைபெற்றது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் … Continue reading அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்குவோம்: மு.க. ஸ்டாலின்