ஹிந்தி பிரச்சார சபாவில் பெரியார் காலத்தின் கட்டாயமா..

வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தமிழ்நாட்டின் ரயில்வே நிலையங்களில் தினசரி ஆயிரக்கணக்கில் வேலைக்காக இளம் வட இந்தியர்களை இப்போதெல்லாம் தினமும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஈரோட்டில் காவல்துறையினரை வட இந்தியர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட இந்தியர்களை தமிழ்நாடு போலீஸ் சுட்டுக் கொன்றதும் நடந்தது. திமுக மற்றும் அதிமுக திராவிட கட்சிகளால் நடைபெற்ற தொடர் காட்சிகளால் பல வளங்களை பெற்றது தமிழ்நாடு என்பது கண்கூடு. இதனால் வேலை … Continue reading ஹிந்தி பிரச்சார சபாவில் பெரியார் காலத்தின் கட்டாயமா..