வேளாண் சட்டங்கள் குறித்து ஒன்றிய அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் வேதனை

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது, அது தவிர மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக கடும் குளிரிலும், பனியிலும் தீவிரமாக போராடி … Continue reading வேளாண் சட்டங்கள் குறித்து ஒன்றிய அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் வேதனை