விவசாயிகள் போராட்ட களத்தின் அருகே தலித் இளைஞர் சடலம் – விவசாயிகள் அதிர்ச்சி

டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஹரியானாவின் குந்திலி எல்லையில், இளைஞர் ஒருவரின் கை, கால் வெட்டப்பட்ட உடல் பேரிகேட் தடுப்பின் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அங்கேயே குடில் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி … Continue reading விவசாயிகள் போராட்ட களத்தின் அருகே தலித் இளைஞர் சடலம் – விவசாயிகள் அதிர்ச்சி