விஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் க/பெ.ரணசிங்கம். இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஜீ5 ஓடிடி தலத்தில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 … Continue reading விஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு