லட்சத்தீவை சூறையாடும் பாஜக மோடி அரசு; ட்ரெண்டிங்கில் #SaveLakshadweep

காஷ்மீரைத் தொடர்ந்து தற்போது லட்சத்தீவை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் வேலையை செய்யும் பாஜக மோடி அரசிற்கு எதிராக SaveLakshadweep என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் செயலற்ற தன்மையால் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கத்தை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது. இதனால் அத்தியாவசியத் துறைகள் தவிர … Continue reading லட்சத்தீவை சூறையாடும் பாஜக மோடி அரசு; ட்ரெண்டிங்கில் #SaveLakshadweep