லட்சத்தீவில் பாஜக நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேலை திரும்பப் பெறக் கோரி, கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்வர் வர்மாவை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக மோடி அரசு நியமித்தது. அப்போது முதல் பிரஃபுல் படேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை … Continue reading லட்சத்தீவில் பாஜக நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்