லக்கிம்பூர்: விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம்.. யோகி அரசிற்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்

லக்கிம்பூர் போராட்டத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாளைக்குள் (8-10-2021) அறிக்கை தாக்கல் செய்ய பாஜக யோகி ஆதித்யநாத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரிக்கு வந்த ஒன்றிய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில், 4 விவசாயிகள் உடல் … Continue reading லக்கிம்பூர்: விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம்.. யோகி அரசிற்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்