ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்டு, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய உயரிய விருது ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதாகும். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் 1991- 92 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வருடம் தோறும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த்திய வீரர்களுக்கு … Continue reading ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு