‘ராஜினாமா மோடி’- சுதந்திர தினத்தில் பிரதமருக்கு எதிராக லண்டனில் ஒலித்த குரல்!

75வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் ‘ராஜினாமா மோடி’ (Resign Modi) இந்தியர்கள் போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக மக்கள் விரோத சட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, புதிய வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு என மக்களுக்கு விரோதமான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களுக்கு நாடு … Continue reading ‘ராஜினாமா மோடி’- சுதந்திர தினத்தில் பிரதமருக்கு எதிராக லண்டனில் ஒலித்த குரல்!