முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை துரத்தும் மோடி அரசு!

முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 1979 ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் (ஓய்வு) அதிகாரியான அலோக் வர்மா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பதவியேற்றார். அவரின் பதவிக் காலத்தில் அவருக்கும் குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியும், சிபிஐ உதவி இயக்குநராகவும் இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் … Continue reading முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை துரத்தும் மோடி அரசு!