முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக ஒன்றிய அமைச்சரை கைது செய்த மாநில அரசு!

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும் எனக் கூறிய பாஜக ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை நாசிக் காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் பாஜக அரசின் ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் … Continue reading முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக ஒன்றிய அமைச்சரை கைது செய்த மாநில அரசு!