மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் (District Child Protection Unit-DCPU) ‘பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பணிஆற்றுப்படுத்துநர், உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவிற்கு உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்
கடைசி தேதி & நேரம்11-04-2022 & 05.45 pm
முகவரிமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,
கலெக்டர் அலுவலக வளாகம்,
தேனி-625531
கல்வித்தகுதிபட்டதாரி / 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுதல் வேண்டும்
காலியிடங்கள்3
வயது18 வயது முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
சம்பளம்ரூ. 9,000/- முதல் ரூ. 14,000/- வரை
பணியிடம்தேனி
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறை
அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்இணைப்பு
இனைதளம்இணைப்பு