மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட ‘வேதிக் பெயின்ட்’- மத்திய அமைச்சர் அறிவிப்பு

மத்திய அரசால் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் ‘வேதிக் பெயின்ட்’ விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து உள்ளார். மாட்டுச் சாணத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாட்டுச் சாணத்தில் இருந்து எரிவாயு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாட்டுச் சாணத்தை பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக் கோமியம் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். இப்படி பல வகையான நன்மைகளை கொண்டிருப்பதாக கூறி, … Continue reading மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட ‘வேதிக் பெயின்ட்’- மத்திய அமைச்சர் அறிவிப்பு