மத்திய அரசு வழங்கிய மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாய பிரதிநிதிகள்

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (டிசம்பர் 03) பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசு வழங்கிய மதிய உணவையும், தேநீரையும் புறக்கணித்து, தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே சாப்பிட்டுள்ளது விவசாயிகளின் உறுதியினை எடுத்துக் காட்டியுள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் அமைதி போராட்டத்தை கைவிடக் கோரி மத்திய அரசு நடத்திய முதல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை … Continue reading மத்திய அரசு வழங்கிய மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாய பிரதிநிதிகள்