போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு NIA சம்மன்- பழிவாங்குகிறதா மோடி அரசு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஞ்சாபி நடிகர் சித்து உள்ளிட்ட பலருக்கு எதிராக தேசிய புலானாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். … Continue reading போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு NIA சம்மன்- பழிவாங்குகிறதா மோடி அரசு