பெண் என்பதால் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போலந்து நாட்டில் நடைபெறவிருக்கும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் செவித்திறன் குறைபாடு உடையவர். பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், செவித்திறன் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் … Continue reading பெண் என்பதால் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு