பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே.. ராகுல் காந்தி!

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே சென்றது.. என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா நெருக்கடி இன்னும் தீராத நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மோடி அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது. அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து … Continue reading பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் ஒன்றிய அரசுக்கு கிடைத்த ரூ.23 லட்சம் கோடி எங்கே.. ராகுல் காந்தி!