புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு- ஐஐடி நிபுணர் குழு அறிக்கையில் பகீர் தகவல்

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், அக்கட்டுமான நிறுவனத்தை தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் ரூ.112 கோடியில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் தொடர்ந்து புகார் … Continue reading புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு- ஐஐடி நிபுணர் குழு அறிக்கையில் பகீர் தகவல்