பாலியல் வழக்கில் கைதாகிய அதிமுக நிர்வாகி மற்றும் அதிமுக அமைச்சரை சுற்றி சுழலும் சர்ச்சை

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் … Continue reading பாலியல் வழக்கில் கைதாகிய அதிமுக நிர்வாகி மற்றும் அதிமுக அமைச்சரை சுற்றி சுழலும் சர்ச்சை