பற்றியெறிகிறது உத்திரப் பிரதேசம்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பாஜக ஒன்றிய அமைச்சர் ஆசிஸ் மிஸ்ரா மகன் எதிரொலியாக நடந்த எட்டு கொலைகள் நடத்தப்பட்ட இடத்தில்.. அப்படி பாஜகவினரால் சுட்டும் கார் ஏற்றியும் கொலை செய்யப்பட்ட 4 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தி இன்று அதிகாலை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனரே.. அதுமட்டுமா சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதாவும் வீட்டுக்காவலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்காவலை எதிர்த்து வீதியில் போராட்டத்தில் … Continue reading பற்றியெறிகிறது உத்திரப் பிரதேசம்