பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான தடை நீக்கம்- உயர்நீதிமன்றம்

பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “டெண்டரில் முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் தற்போது … Continue reading பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான தடை நீக்கம்- உயர்நீதிமன்றம்