பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் உலக அளவிலான பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த ஊழல் வழக்கில் தற்போது 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.   பாகிஸ்தானில் அடுத்தடுத்து பல்வேறு ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீப் சிக்கி … Continue reading பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை