நெட்ஃபிளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு

நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள தனது முதல் தமிழ் ஆந்தாலஜி படமான ‘பாவகதைகள்’ டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்குரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவகதைகள்’. அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் டிசம்பர் … Continue reading நெட்ஃபிளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு