பிள்ளையார் ஊரவலம் தொடர்பான பிரச்சனையில்  நீதிமன்றத்தை அவமதித்து , போலிசரை மிரட்டிய பாஜக பொதுசெயலாளர் கைது செய்யப்படுவரா என்ற விவாதம் சமூக வலைதளத்தில் வலுத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையில் பொது வெளியில் விமர்சித்த ஹெச்ராஜா அப்படி பேச வேண்டாம் என்று சொல்லும் போலிசாரிடம் அவர்களின் uniformஐ கழட்டி வைத்து வருமாறு மிரட்டும் காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது ..

நீதிமன்றத்தை மிகவும் கேவலமாக பேசியதால் இவரை கைது செய்வது தான் சரியாக இருக்கும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்..