நீதிபதிகளின் புகார்களை சிபிஐ, ஐபி அமைப்புகள் பொருட்படுத்துவதே இல்லை: தலைமை நீதிபதி ரமணா வேதனை

நீதிபதிகள் தங்களுக்கு வரும் மிரட்டல்கள் குறித்து புகார் தெரிவித்தால் சிபிஐ, ஐபி போன்ற உளவு அமைப்புகள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் (49) வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். காலையில் நடைபயிற்சி சென்ற அவரை ஆட்டோவை மோதி கொலை செய்யும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு நீதிபதிகளுக்கு பாதுகாப்பு … Continue reading நீதிபதிகளின் புகார்களை சிபிஐ, ஐபி அமைப்புகள் பொருட்படுத்துவதே இல்லை: தலைமை நீதிபதி ரமணா வேதனை