நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை

தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை அக்டோபர் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் காவல்துறை அனுமதி இல்லாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் … Continue reading நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது; 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை