நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள்- ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில், … Continue reading நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள்- ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி