நாடு முழுவதும் ரயில்களில் வை-பை வசதி ரத்து- ஒன்றிய அரசு

நாடு முழுவதும் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் வை-பை வசதி திட்டத்துக்கான செலவு கூடுதலாக இருப்பதால் அதனை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கேள்விக்கு ஒன்றிய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்த பதிலில், “வை-பை தொழில்நுட்பம் அலைவரிசை கட்டண அடிப்படையில் பெற வேண்டியதுள்ளது. இதனால் தொடர்ச்சியான செலவுகள் ஏற்படுகிறது. திட்டத்தை அமல்படுத்தும் செலவும் குறைந்ததாக இல்லை. அத்துடன் இந்த … Continue reading நாடு முழுவதும் ரயில்களில் வை-பை வசதி ரத்து- ஒன்றிய அரசு