நாகாலாந்து விவகாரம்: AFSPA சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை

ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ வலியுறுத்தி உள்ளார். நாகாலாந்து மாநிலத்தில் உளவுத்துறை அளித்த தவறான தகவலால் பொதுமக்களை பயங்கரவாதிகள் எனக் கருதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை … Continue reading நாகாலாந்து விவகாரம்: AFSPA சட்டத்தை திரும்பப் பெற வலுக்கும் கோரிக்கை